அனுராதாவுக்கு பாராட்டு

img

தங்க மங்கை  அனுராதாவுக்கு பாராட்டு

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை அனுராதாவை புதுக்கோட்டை நகராட்சி அலு வலகக் கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திங்கள் கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

;